வீடியோ :கடுப்பேத்திய அக்சய் குமாரை நாற்காலியில் இருந்து தள்ளிவிட்ட சோனாக்ஷி!

Published by
murugan

நடிகர் அக்ஷய் குமார் தற்போது  நடித்துள்ள திரைப்படம் மிஷன் மங்கள் . இப்படத்தில் வித்யா பாலன்,  நித்யா மேனன், டாப்சி, சோனாக்ஷி சின்ஹா ஆகிய பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படம் வருகின்ற 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் இப்படக்குழுவினர் ஒரு  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சோனாக்ஷியை அக்ஷய் குமார்  வம்புக்கு இழுத்து உள்ளார்.

இதில் கடுப்பான சோனாக்ஷி, அக்ஷய் குமாரை நாற்காலியோடு பின்புறம் தள்ளி விட்டார். இதில் நிலை தடுமாறி அக்ஷய் குமார் பின்புறமாக விழுந்தார்.  இதற்கு சோனாக்ஷி என்னை யாராவது கடுப்பேற்றினால் இப்படி தான் செய்வேன் என கூறினார்.பின்னர் சிறிது நேரத்தில் படக்குழுவினர் அனைவரும் சிரித்தனர்.

 

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago