வீடியோ :கடுப்பேத்திய அக்சய் குமாரை நாற்காலியில் இருந்து தள்ளிவிட்ட சோனாக்ஷி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகர் அக்ஷய் குமார் தற்போது நடித்துள்ள திரைப்படம் மிஷன் மங்கள் . இப்படத்தில் வித்யா பாலன், நித்யா மேனன், டாப்சி, சோனாக்ஷி சின்ஹா ஆகிய பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படம் வருகின்ற 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் இப்படக்குழுவினர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சோனாக்ஷியை அக்ஷய் குமார் வம்புக்கு இழுத்து உள்ளார்.
இதில் கடுப்பான சோனாக்ஷி, அக்ஷய் குமாரை நாற்காலியோடு பின்புறம் தள்ளி விட்டார். இதில் நிலை தடுமாறி அக்ஷய் குமார் பின்புறமாக விழுந்தார். இதற்கு சோனாக்ஷி என்னை யாராவது கடுப்பேற்றினால் இப்படி தான் செய்வேன் என கூறினார்.பின்னர் சிறிது நேரத்தில் படக்குழுவினர் அனைவரும் சிரித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)