கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குனர் விக்ரமனின் மகன்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அடுத்ததாக பிரபல இயக்குனர் விக்ரமன் மகன் கனிஷ்கா என்பவரை நாயகனாக அறிமுகப்படுத்த உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கே.எஸ்.ரவிகுமார் .பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு அளித்த இவர் தேனாளி எனும் படத்தினையும் தயாரித்துள்ளார் . அதற்கு அடுத்ததாக கூகுள் குட்டப்பன் என்ற படத்தினை தயாரிக்கவுள்ளார் .இந்த படம் மூலம் பிக்பாஸ் தர்ஷன் ஹீரோவாக அறிமுகமாகிறார் .இந்த படத்தினை குறித்த பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது .
அதில் பேசிய அவர் தனது அடுத்த படத்தினை குறித்தும் வெளிப்படுத்தி உள்ளார்.அவர் தனது அடுத்த படத்தில் பிரபல இயக்குனர் விக்ரமன் மகன் கனிஷ்கா என்பவரை நாயகனாக அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான புது வசந்தம், புரியாத புதிர் போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)