யாரோ வாரங்க, அட யாரும் இல்ல அது நம்ம அர்ச்சனா – வைல்ட் கார்டு என்ட்ரி!
பிக் பாஸ் வீட்டில் இன்று வைல்ட் கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா அவர்கள் வந்துள்ளார்.
இன்றுடன் 11 வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், இதுவரை 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், வைல்ட் கார்டு எண்ட்ரியாக சிலர் உள்ளே வருவது வழக்கம். அதுபோல தற்போது அர்ச்சனா உள்ளே வந்துள்ளார். அனைவரும் சந்தோஷத்துடன் சென்று அவரை கட்டி அணைத்துக் கொள்கின்றனர். இதோ அந்த வீடியோ,