யோகி பாபு நடிக்கும் பப்பி படத்தின் சில காட்சிகள் வெளியானது..!!

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் காமடி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்பொழுது காமடியனாக நடித்து வரும் படம், “பப்பி” படத்தை முரட்டு சிங்கள் இயக்குனர் இயக்கியுள்ளார். போகன்,நெருப்புடா,நைட் ஷோ உள்ளிட்ட படங்களில் நடித்த வருண் நாயகனாகவும், கன்னட மொழி நடிகை சம்யுதா ஹெக்டே நாயகியாகவும் நடிக்கிறார்.இந்தப் படம் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் டிரைலர் தற்போது யூடியூபில் வெளிவந்து முரட்டு சிங்கிள்ஸ் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தின. நாயை மையமாக வைத்த இந்த படத்தில், கொஞ்சம் காமெடி மட்டும் நிறைய ரொமான்ஸ் உள்ளன.கடைசியில் கிளாஸ் ரூமில் ஆபாச படம் பாக்கின்ற மாதிரியும் அவர்கள் சிக்கி கொண்ட மாதிரியும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது மேலும் இந்த படம் ஏ தர சான்றிதழை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் அந்த காட்சிகள் வெளியானது இதோ . . .