பீட்ரூட் என்றாலே சிலருக்கு பிடிக்காது. ஆனால் இந்த பீட்ரூட் வைத்து பிரியாணிக்கு ஈடான சுவை கொண்ட சாதம் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் குக்கரில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். பின் மிளகாய் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட்டு மூடி வைக்கவும். அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவை சேர்த்து இவற்றுடன் புதினாவையும் சேர்த்து அதன் பின் துருவி வைத்துள்ள அல்லது சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
லேசாக வதங்கியதும் ஊறவைத்து எடுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி, 3 விசில் வரும் வரை மூடிவைக்கவும். அதன் பின் லேசாக நெய் ஊற்றி இறக்கினால் அட்டகாசமான பீட்ரூட் சாதம் வீட்டிலேயே தயார்.
தூத்துக்குடி : தமிழக துணைமுதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த…
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…