கணவன்-மனைவியாக சோம் ,ரம்யா.! அடுத்த காதல் ஜோடி ரெடி .?

Published by
Ragi

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் சோம் மற்றும் ரம்யா கணவன், மனைவியாக நடிக்க கூறி அடுத்த காதல் ஜோடி ரெடி செய்துள்ளார் பிக்பாஸ்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவை பாலாஜி மற்றும் ஷிவானி இடையேயான காதல் காட்சிகளை ரிசித்து வரும் ரசிகர்களுக்கு அடுத்ததாக ஒரு காதல் ஜோடியை கூட பிக்பாஸ் தந்துள்ளார் . அதாவது பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் சோம் மற்றும் ரம்யா ஆகிய இருவரும் கணவன், மனைவியாக நடிக்க வைத்துள்ளார் .

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில், ’பாட்டி சொல்லை தட்டாதே’ டாஸ்க்கிற்காக சோம் மற்றும் ரம்யா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடிக்கவும், இருவருக்கும் திருடர்கள் கதாபாத்திரமும் கொடுத்துள்ளார் பிக்பாஸ். இவர்கள் இருவரும் பாட்டியின் இளைய மகன் மற்றும் இளைய மருமகளாக நடிக்கின்றனர்.  மேலும் சோம்-ரம்யாவின் மகளாக கேப்ரில்லா நடிக்கிறார் . இவர்கள் மூவரும் இணைந்து வீட்டில்  பாட்டி பத்திரப்படுத்தி பெட்டிக்குள் வைத்துள்ள சொத்து பத்திரத்தை திருடும்  டாஸ்க்கை  பிக்பாஸ் வழங்கியுள்ளார் .

இந்த டாஸ்க் மூலம் மீண்டும் ஒரு காதல் மலருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே சோம் சேகருக்கு ரம்யாவிடம் கிரஷ் என்பதும் , அவர் கொடுத்த சாக்லேட்டை பத்திரமாகவும் வைத்திருக்கவும் செய்தார் . அதனையடுத்து சமீபத்தில் கூட சோம் அவர்களை ரம்யா தம்பி என்று கூறியதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வைரலாக்கியது குறிப்பிடத்தக்கது .

Published by
Ragi

Recent Posts

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவர்களுக்கு மேயர் பிரியா வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவர்களுக்கு மேயர் பிரியா வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?

சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…

13 minutes ago

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்? அமைச்சர் கூறிய முக்கிய தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் உறுப்பினர்கள்…

48 minutes ago

9 மாத காத்திருப்பு… 17 மணி நேர பயணம்! விண்வெளி வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?

ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…

1 hour ago

பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்! சட்டப்பேரவையில் பாராட்டி மகிழ்ந்த முதலமைச்சர்!

சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…

2 hours ago

30 நாட்களுக்கு ரஷ்யா – உக்ரைன் போர் கிடையாது! ஆனால்?! – டிரம்ப் முக்கிய அறிவிப்பு!

வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…

3 hours ago

விண்வெளி நாயகி கடந்து வந்த பாதை… சுனிதாவின் ஆகாய வாழ்க்கை.!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…

3 hours ago