இயற்கை முறையில் சூரிய வெப்பத்தால் வரும் கருமையை மாற்றலாம் – எப்படி தெரியுமா?
பிறக்கும் போதும் வளரும் போதும் வெள்ளையாக இருப்பவர்கள், வெயிலில் செல்லும் பொது கருத்துவிடுகின்றனர். அதுவும் வெயில் படும் இடங்கள் தனி கருமையாக தெரியும். இதை போக்க இயற்கையான முறை உள்ளது. வாருங்கள் பாப்போம்.
தேவையானவை
- கேரட்
- கொய்யாப்பழம்
- பால்
செய்முறை
முதலில் கேரட் மற்றும் கொய்யாப்பழம் ஒன்றை எடுத்து துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும். அதன் பின்பு, அவை இரண்டையும் மிக்சியில் போட்டு பால் ஊற்றி அரைக்கவும்.
அந்த கலவையை முகம் கழுத்து மற்றும் காய் பகுதிகளில் பூசி 20 நிமிடம் களைத்து கழுவி வர சூரியனால் உண்டான கருமை நீங்கி தோல் பொலிவு பெரும்.