சமீபத்தில் அமெரிக்காவில் கறுப்பின் இளைஞர் பிளாய்டை போலீசார் கொலை செய்தததை தொடர்ந்து அமெரிக்காவில் போராட்டங்கள் நடைபெற்றது. இதை கண்டித்து அதிபர் டிரம்ப் “கடைகளில் லூட்டிங் தொடர்ந்தால் துப்பாக்கிச் சூடு தொடங்கும்” என டிவிட்டரில் பதிவிட்டார். டிரம்ப்பின் இந்த பதிவுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கப்பட்டது.
இதனால், டிவிட்டர் டிரம்பின் டிவீட்டை நீக்கியது. ஆனால், டிரம்பின் கருத்துக்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கவில்லை, இதனால் கடும் எதிர்ப்பு தொடங்கியது. இந்நிலையில், பேஸ்புக்கிற்கு வருமானம் கொடுக்கும் விளம்பரதாரர்களும் விளம்பரங்களை நிறுத்தப் போவதாக அறிவித்தனர்.
முதலில் யூனிலீவர்(Unilever) நிறுவனம் விளம்பரங்களை நிறுத்துவதாக அறிவித்தது. பின்னர், ஹோண்டா, கோகோ கோலா, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஜூலை 1 முதல் விளம்பரங்களை நிறுத்ததுவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், பேஸ்புக் விளம்பர புறக்கணிப்பில் இஸ்ரேலிய நிறுவனமாக சோடாஸ்ட்ரீம் (SodaStream) இணைந்துள்ளது. இஸ்ரேலில் பேஸ்புக் விளம்பர புறக்கணிப்பில் இணைந்த முதல் நிறுவனம் இதுவாகும். 1991 -ம் ஆண்டு நிறுவப்பட்ட சோடா ஸ்ட்ரீம் நிறுவனம், உலகம் முழுவதும் 46 நாடுகளில் உள்ளது.
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…