நடிகை கிரண் தமிழ் ,தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து உள்ளார்.இவர் தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான “ஜெமினி” திரைப்படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் அஜித்க்கு ஜோடியாக வில்லன் திரைபடத்திலும் , பிரசாத் க்கு ஜோடியாக வின்னர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சமீப காலமாக தமிழ் சினிமாவில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் கிடைக்கும் ரோல்களில் மட்டுமே கிரண் நடித்து வருகிறார். கிரணுக்கு 38 வயதாகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருது விழாவில் கிரண் கலந்து கொண்டார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைபடங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…