அடடே… இவ்வளவு நன்மைகளா….? திராட்சை பழத்தின் பயன்கள்….!!!
திராட்சை பழத்தில் இரண்டு வகை உள்ளது. அதில் கருப்பு, பச்சை என இரண்டு வகை உள்ளது. இத இரண்டு திராட்சைகளுமே அதிகமான சத்துக்களை கொணட்து தான். இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல நோய்களை நீக்க கூடிய ஆற்றல் கொண்டது.
சத்துக்கள் :
திராட்சை பழத்தில் வைட்டமின் கே, சி, பி1, பி6, மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. இதில் ஆண்டி ஆக்சிடென்டுகளும், பலவகையான பைட்டோ நியூட்ரியங்களும் நிறைந்துள்ளது.
பயன்கள் :
- இதய பிரச்சனைகள் வராமல் தடுப்பதில் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது.
- திராட்சை பழம் மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து.
- நீரிழிவு நோய் உள்ளவர்கள், திராட்சை பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.
- இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
- உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகிறது.
- இது நாள்பட்ட புண்களை ஆற செய்கிறது.
- புற்று நோய் செல்களை அளிக்கிறது.
- இது ஒற்றைத்தலைவலியை நீக்குகிறது.
- ஆரோக்கியமான மூளைக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அளிக்கிறது.
- எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
- இளமை தோற்றத்தை புதுப்பிக்கிறது.