ஸ்னேகா பிரசன்னா தம்பதிகள் மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் உள்ளே!
தமிழ் திரையுலகின் நிஜ காதல் ஜோடிகளாகிய பிரசன்னா மற்றும் சினேகாவின் மகள் ஆத்யந்தாவின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள தம்பதிகள், அதற்கான புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் அனைவருக்கும் பிடித்த மற்றும் பரீட்சையமான நிஜ காதல் ஜோடிகள் தான் ஸ்னேகா மற்றும் பிரசன்னா. இவர்கள் இருவரும் சினிமா துறையிலேயே காதலித்து கடந்த 2012 மே 11 இல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே, விஹான் எனும் 5 வயது மகன் உள்ள நிலையில், கடந்த வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஆத்யந்தா என பெயரிட்டிருந்தனர்.
தற்பொழுது இவர்களின் ஆத்யந்தா எனும் குழந்தைக்கு இன்று முதல் வயது பிறந்தநாள் விழாவினை கொண்டாடியுள்ளனர். காலர்ஃபுல்லாக கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழாவுக்கான புகைப்படங்களையும் ஸ்னேகா தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram