தற்போது பருவநிலை மாறி உள்ளதால் சளி, இருமல் போன்றவே நம்மை நம்மை வந்து எளிதாக தாக்கிவிடும். இதுபோன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லதாகும்.
இல்லாவிடில் வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடும் அந்த வகையில் கடுமையான இருமலை கட்டுப்படுத்த இயற்கையான வைத்தியம் உள்ளது.
தேவையான பொருள்கள்:
முளைக் கீரை ஒரு கைப்பிடி
அதிமதுரம் ஒரு துண்டு
மஞ்சள் 3 சிட்டிகை
செய்முறை:
முதலில் மூளை கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 400 மில்லி லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் அதிமதுரம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நீர் நன்கு கொதித்து பாதியாக சுண்ட வைத்து அதனை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இந்த கசாயம் இருமல் , தொடர் இருமல் கக்குவான் இருமல் உள்ளவர்கள் அனைவரும் இந்த கசாயத்தை குடிக்கலாம். அப்படி குடித்துவர சில நாட்களில் அனைத்து இருமல்களில் இருந்து விடுபட முடியும்.
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…