நடிகர் சல்மான் கானுக்கு பாம்புக்கடி!

பாலிவுட் நடிகர் சல்மான் கானை இன்று காலை அவரது பண்ணை வீட்டில் விஷமற்ற பாம்பு கடித்துள்ளது.
மும்பையில் உள்ள பண்ணை வீட்டில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை விஷமில்லாத பாம்பு கடித்துள்ளது. இதன் பிறகு சல்மான் உடனடியாக காமோத்தேயில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சில மணிநேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சல்மான் கான் தற்போது அவர் குணமடைந்து வருகிறார் என்றும் ஆனால், சல்மானோ அல்லது அவரது குழுவினரோ இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. சல்மான் நாளை 56 வயதை எட்டுகிறார். இதனால் சல்மான் கான் தனது 56வது பிறந்தநாளை கொண்டாட பண்ணை வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
Salman Khan bitten by non-venomous snake at his Panvel farmhouse, discharged after treatment
Read @ANI Story | https://t.co/Mtdcu6spbs#SalmanKhan pic.twitter.com/YGClDkGzk6
— ANI Digital (@ani_digital) December 26, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025