பைடனின் அலுவலகத்தில், 1972 ஆம் ஆண்டில் நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட 332 கிராம் எடையுள்ள ஒரு சிறிய பாறையை அலுவலகத்தில் காட்சிக்கு வைக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக, கடந்த 20ஆம் தேதி ஜோ பைடன் அவர்கள் பதவி ஏற்றார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இவர் தனது பணியை தொடங்கி உள்ளார். பைடனின் அலுவலகத்தில், 1972 ஆம் ஆண்டில் நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட 332 கிராம் எடையுள்ள ஒரு சிறிய பாறையை ஜோ பைடன் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று அலுவலகத்தில் காட்சிக்கு வைக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பாறை 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாகும். இந்த பாறை துண்டு முந்தைய தலைமுறையினரின் இலட்சியங்கள் மற்றும் சாதனைகளை அடையாளமாக ஓவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…