இன்ஸ்டாகிராமில் சிவாங்கியை 40 லட்சம் பேர் பின் தொடருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் சிவாங்கி. இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இந்நிகழ்ச்சியின் கோமாளியாக கலந்த கொண்டு புகழ் அஷ்வினுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிகர்களை வெகுவாக கவர செய்தது என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சியின் மூலம் சிவாங்கியும் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
குறித்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து சில புதிய படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது சிவாங்கி இன்ஸ்டகிராமில் சின்னத்திரையில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார். அதன்படி, சிவாங்கி இன்ஸ்டாகிராமில் 40 லட்சம் பேர் அவரை பின் தொடருகின்றனர். இதுவரை சின்ன திரையில் யாரையும் 40 லட்சம் பேர் பின் தொடரவில்லை. இதன் மூலம் சிவாங்கி இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்காக, சிவாங்கிக்கு பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…