நடிகர் சிவகார்திகேயன் அடுத்ததாக இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வருகின்ற ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அதைபோல் அயலான் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் எந்த இயக்குனருடன் கைகோர்க்க போகிறார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…