‘ஹீரோ’ சிவகார்த்திகேயனின் முதல் போஸ்டர் பற்றிய சூப்பர் தகவல்!

தல அஜித் போல ஒரு படம் மாட்டும் தேர்ந்தெடுத்து நடித்து அது முடிந்தததும் அடுத்த படம் நடித்து வந்த ஹீரோ சிவகார்த்திகேயன், தற்போது தனது கொள்கைகளை தளர்த்தி, தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்கள் கமிட்டாகி மாற்றி மாற்றி நடித்து வருகிறார்.
அண்மையில் மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படம் டிசம்பர் 20இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படகுழு தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் பணியில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் படத்தின் முதல் பார்வை அறிவிப்பு வெளியாகும் என படத்தயாரிப்பாளர் அறிவித்தார். அநேகமாக சுதந்திரத்தினத்தன்று படத்தின் முதல் போஸ்டர் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025