அருண் ராஜா காமராஜா இயக்கிய கனா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்பொழுது உருவாகிவரும், திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கனா.
இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,சத்திய ராஜ், சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதற்கான மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…