ஹிந்தியில் ரீமேக் ஆகும் கனா.!

Default Image

அருண் ராஜா காமராஜா இயக்கிய கனா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்பொழுது உருவாகிவரும், திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த 2018ம்  ஆண்டு  வெளியான திரைப்படம் கனா.

இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,சத்திய ராஜ், சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதற்கான மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்