ஹாரர் திரில்லருடன் சிரிக்க வைக்க தயாராகும் சிவா.!

Default Image

நடிகர் சிவா அடுத்ததாக திரில்லர் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 

நடிகர் சிவா அடுத்ததாக ராம்பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.தில்லுக்கு துட்டு,தில்லுக்கு துட்டு-2 உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இவர் அடுத்ததாக திரில்லர் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

சிவாவிற்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.’இடியட்’என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்