வாஸ்துப்படி, வெற்றுச் சுவரின் அருகில் அமர்ந்திருப்பது நன்மையா? கெடுதலா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இன்று வாஸ்து சாஸ்திரத்தில், காலியான சுவர் அருகில் அமர்வதை பற்றி தெரிந்து கொள்ளவுள்ளோம். வெறுமையான மனம் பிசாசின் வீடு என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நீங்கள் வேலை இல்லாதபோது, உங்கள் மனதில் நிறைய நல்ல மற்றும் கெட்ட எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். அதனால் வெளியிலிருந்தோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ வந்து வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் அமரும் பொழுது எதிரே உள்ள சுவரில் எதுவும் இல்லாமல் முற்றிலும் காலியாக இருந்தால், உங்கள் மனதில் எதிர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும்.
நீங்கள் எதையாவது எதிர்மறை சிந்தனையில் நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். இது உங்கள் நம்பிக்கையை குறைக்கும். உங்களுக்கு கெடுதல் விளைவிக்கும். அதனால் தினமும் அமரும் இடத்தில் உள்ள சுவரில் ஒரு நேர்மறையான படத்தை வைக்கவும் அல்லது அந்த சுவரில் உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களின் படத்தை வைக்கவும். இதன் மூலம் உங்கள் மனம் எப்போதும் நேர்மறையாக இருக்கும்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…