சிறுநீரக கல் கரைவதற்கு இஞ்சி நெல்லிக்காய் ஜூஸ் குடிங்க….!!!

Default Image

சிறுநீரக கல்லினால் இன்று அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் இதனை குணப்படுத்துவற்காக பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் அதற்க்கு தீர்வு கிடைக்காமல் சிலர் அறுவை சிகிச்சையும் செய்து கொள்கின்றனர். ஆனால் இந்த சிறுநீரக கல் கரைவதற்கு  இந்த ஜூஸ் சிறந்த மருந்தாக திகழ்கிறது.
இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவி துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
பிறகு இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி தேவைப்பட்டால் குளிரவைத்து குடிக்கலாம். இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கல் கரையும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்