நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்.இந்நிலையில் இவர் தற்போது சுகந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு , ஹிந்தி என பல நான்கு மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.இந்த படத்தை இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நடிகை நயன்தாரா சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் நேற்று திரைக்கு வந்தது.இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்க சென்ற ஆந்திராவின் கோலிமிகுண்டா பகுதியைச் சேர்ந்த பந்தி ஆத்மகுர், கர்னூல் பகுதியைச் சேர்ந்த ரச்சர்லா, கோஸ்பேடு முதலிய 7 போலீசார் பணிநேரத்தில் இந்த படத்தை பார்த்துள்ளார்கள்.திரையரங்கில் படம் பார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தி என்பதால் ஆந்திராவில் நேற்று பல இடங்களில் பல நலத்திட்டங்கள் தொடங்க பட்டது. இந்நிலையில் போலீசார் கண்டிப்பாக பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதை மீறிய காரணத்திற்காக கர்னூல் எஸ்.பி கீரப்பா இவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…