நேற்று நட்சத்திர ஹோட்டலில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இரண்டு பேர் கொண்ட மருத்துவ குழு சித்ராவின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அவரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், சித்ரா மரணம் தற்கொலையே என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சித்ராவின் கன்னத்தில் இருந்த கீறல் அவருடைய நகக்கீறல் எனவும் காவல்துறையினர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன..? தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்..? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…