சீனாவில் ஒற்றை இலக்கமாக குறைந்த கொரோனா தொற்று.!

Default Image

சீனாவில் நேற்று முன்தினம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6ஆக மட்டுமே இருந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,816 ஆக உள்ளது.

சீனாவின் வுகாண் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று உருவான சீனாவில் தற்போது படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்யுள்ளனர்.

சீனாவில் நேற்று முன்தினம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6ஆக மட்டுமே இருந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,816 ஆக உள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையானது  4,632ஆக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்