பாடகர் ஏ. எல். ராகவன் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
பாடகர் ஏ. எல். ராகவன் தமிழ் சினிமாவில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார், மேலும் கடந்த ஆண்டு ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்துக்காக ஷான் ரோல்டன் இசையில் பாடல் பாடியிருந்தார், மேலும் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துஇருக்கிறார், இவர் பிரபல நடிகையை எம்.என்.ராஜமை வை காதல் திருமணம் செய்தார.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை வசித்து வந்த பாடகர் ஏ. எல். ராகவனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது, இதனையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா
இருப்பது உறுதி செய்யப்பட்டது , மேலும் இதனை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
இதனால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளார்கள், இதனால் சினிமா சேர்ந்த பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள் மேலும் இவரது இறுதிச்சடங்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…