நடிகர் அருண் விஜய் நடிப்பில் தற்போது பாக்சர், மாஃபியா, சினம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் சினம் திரைப்படம் அருண் விஜயின் 30வது திரைப்படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் அருண் விஜய் பாரி வெங்கட் எனும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் முதல் போஸ்டரை பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…