நரைமுடியை கருமையாக்க எளிய வீட்டு வைத்தியம் !!!!
நரைமுடி இளம்தலைமுறையினரை பெரிதும் பாதிக்கக்கின்றது.இதற்காக முக்கிய காரணம் சுற்று சூழல் ,உணவு பழக்கம் ,பரம்பரை ஆகும் .நரைமுடியை மறைக்க பல்வேறு ஹேர் டை களை பயன்படுத்துவது .இதற்கு செயற்கை மருந்துகளை பயன்படுத்தியும் பலன் இல்லை. இதற்க்கான எளிய வீட்டு மருத்துவத்தை இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- சோற்று கற்றாழைசாறு -25 மி லி
- மருதாணி -25 கி
- தேங்காயெண்ணெய் -100 மி லி
செய்முறை:
முதலில் தூய்மையான செக்கில் ஆட்டிய தேங்காயெண்ணெய் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.தேங்காயெண்ணையை மிதமான சூட்டில் காய்ச்சவும்.அடுத்ததாக மருதாணி இலை,சோற்று கற்றாழைசாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும் . மேலும் இது கண்களுக்கு குளிர்ச்சி தரும் .
இதனை வாரம் இருமுறை பயன்படுத்தினால் மிகவும் நன்மை தரும் .மேலும் நரை முடியை கருக்க நெல்லிமுள்ளி என்னும் மருந்து நட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.அதை எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது அதையும் சேர்த்து குளித்து வந்தால் நரை முடி கறுப்பாகும்.