விம்பிள்டன் டென்னிஸ் : ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம்

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸை 6-2, 6-2 நேர் செட்களில் தோற்கடித்தார் சிமோனா ஹாலெப் . ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் விம்பிள்டன் பட்டம் பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025