சிம்பு தனது தங்கை மகனுடன் இணைந்து கேக் வெட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்திலும், கௌதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக அவரது புகைப்படம் வெளியானலே ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிம்பு மற்றும் அவரது தங்கையின் மகனுடனான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிம்புவின் தங்கையான இலக்கியா தனது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மகன் ஜேசனுடன் சிம்பு கேக் வெட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த போட்டோவை ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரப்பி வருகின்றனர்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…