அதிரடி காட்டும் சிம்பு…! மாநாடு ட்ரைலர் வெளியீடு…!

Default Image

மாநாடு படத்தின் ட்ரைலர் வெளியாகி சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சி மழையில் நனைத்து உள்ளது.

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியள்ளது. இந்நிலையில் இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சி மழையில் நனைத்து உள்ளது. இதோ அந்த டீசர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்