நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் மாநாடு. இப்பட ஷூட்டிங் வெகுநாட்களாக தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது ஒருவழியாக அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கிடையில் சிம்பு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து தற்போது சபரிமலை சென்று உள்ளார். அவர் தரிசனம் முடித்துவிட்டு திரும்பி சிறிது நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு சூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளார்.
அதன் பிறகு மாநாடு படம் தொடங்க உள்ளது. மாநாடு திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்க உள்ளார். இதற்கிடையில் ஹன்சிகா நடித்துள்ள அவரது 50வது திரைப்படமாக உருவாகிவரும் மகா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து இருந்தார். அவரது காட்சிகள் சில பாக்கி இருக்கிறதாம் அதனால் அவர் சபரிமலை சென்று வந்தவுடன் அந்தப் படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம்.
சிம்புவின் வருகைக்காக இந்த இரண்டு பட குழுக்களும் காத்திருக்கின்றனர் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…