ரீமேக் உரிமையை வாங்கும் பணியில் பத்ரி வெங்கடேஷ் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் சி.ருத்ரையாஅவர்களின் இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் கமல் இருவரின் நடிப்பில் வெளிவந்த திரைப் படம் அவள் அப்படித்தான் இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் அந்த வருடத்திலே கொண்டாடப்பட்ட படம் என்றே கூறலாம்.
இந்த நிலையில் பானா காத்தாடி, செம போத ஆகாதே மற்றும் பிளான் பண்ணி பண்ணணும் படங்களை இயக்கிய இயக்குநரான பத்ரி வெங்கடேஷ் இந்த படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக கூறப் படுகிறது மேலும் இதில் ஸ்ரீபிரியா நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருப்பதாகவும், கமல்ஹாசன் நடித்த வேடத்தில் துல்க்கர் சல்மான் நடிப்பதாகவும், நடிகர் ரஜினி கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது, மேலும் தற்போது இதன் ரீமேக் உரிமையை வாங்கும் பணியில் பத்ரி வெங்கடேஷ் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…