இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி நடிக்கிறார். அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்ததாக சிம்பு மீண்டும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் வந்தது, ஆனால் தற்பொழுது இவர் விக்ரம் அவர்கள் நடித்த இருமுகன் திரைப்படத்தின் இயக்குனர் ஆகிய ஆனந்த் அவர்களின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…
நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…