பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு மாநாடு படத்தின் டீசரை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துவரும் திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனி நடிக்கிறார். மேலும் எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாம் லூக் மோஷன் போஸ்டர் என வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகம் ஆகியது என்றே கூறலாம.
இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் டீசர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வருகின்ற பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு மாநாடு படத்தின் டீசரை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இதனால் சிம்பு ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளார்கள். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…