புது புது கெட்டப்களில் ரசிகர்களை கவர களமிறங்கும் தனுஷ் & சிம்பு! அசத்தல் லுக் இதோ!

Published by
மணிகண்டன்
  • சிம்பு தற்போது மாநாடு படத்திற்காக அசத்தலான புது லுக்கில் தற்போது உள்ளார்.
  • கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் அவர் பெரிய மீசையுடன் புது லுக்கில் இருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் அடுத்து பட்டாஸ் திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது வேகமாக மதுரையில் நடைபெற்று வருகிறது. அதற்காக தற்போது புதிய கெட்டப்பில் தனுஷ் இருக்கிறார் என ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதேபோல வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள திரைப்படம் மாநாடு. இந்த படம் வெகு நாட்களாக ஷூட்டிங் ஆரம்பிக்காமல் இருந்து தற்போது இப்பட ஷூட்டிங் ஆரம்பிக்க பட உள்ளது. இப்படத்திற்க்காக பழைய கெட்டப்பில் மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். அந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

4 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago