நடிகை சில்க் ஸ்மிதா மறைந்து 23 வருடங்கள் ஆகியுள்ளது. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் இன்னும் நடிகை சில்க் ஸ்மிதா மறக்காமல் உள்ளனர். அதிலும் குறிப்பாக 80 , 90 ரசிகர்கள் மறக்காமல் உள்ளனர்.
நடிகை சில்க் ஸ்மிதா 1980-ம் ஆண்டு “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார்.இவர் சினிமா வாழ்க்கையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மற்றும் மலையாளம் என 450 படங்களில் நடித்து உள்ளார்.
1996 -ம் ஆண்டு தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அவர் வசித்து வந்த வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் அவரைப் போலவே உள்ள ஒரு பெண் “அடுத்த வாரிசு” திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ரஜினியுடன் டூயட் பாடிய “பேசக்கூடாது” என்ற பாடலுக்கு டிக்டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது . ஆனால் இந்த பெண் குறித்த தகவல்கள் தான் யாருக்கும் கிடைக்கவில்லை.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…