நடிகர் சிம்பு இருமுகன் திரைப்படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல்.
சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்திலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவகவுள்ள படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்த்து அடுத்ததாக இருமுகன் திரைப்படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல். ஆம் இயக்குனர் ஆனந்த் சங்கர் நடிகர் சிம்புவை சந்தித்து ஒரு கதை கூறியதாகவும் அந்த கதை சிம்புவிற்கு பிடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…