தென்னிந்திய திரைப்படங்களுக்கு வருடாவருடம் தென்னிந்திய சர்வதேச திரைப்பட கமிட்டியான SIIMAவானது விருது வழங்கி கௌரவிக்கும். அந்த வகையில் இந்த வருடமும் விருது வழங்கப்பட்டது.
இதில் சிறந்த நடிகராக (மக்களின் தேர்வு ) நடிகர் தனுஷ் ( வடசென்னை), சிறந்த நடிகர் ( தேர்வர்களின் தேர்வு ) ஜெயம் ரவி ( அடங்க மறு),
சிறந்த படம் – பரியேறும் பெருமாள்
சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் ( கனா)
சிறந்த நடிகை 2019 – திரிஷா
சிறந்த இசை – அனிருத் ( கோலமாவு கோகிலா )
சிறந்த ஒளிப்பதிவு – R.D.ராஜசேகர்
சிறந்த காமெடியன் – யோகி பாபு ( கோலமாவு கோகிலா )
சிறந்த இயக்குனர் 2019 – பாண்டிராஜ் ( கடைக்குட்டி சிங்கம்)
சிறந்த அறிமுக இயக்குனர் – நெல்சன் ( கோலமாவு கோகிலா )
சிறப்பு விருது சிறந்த நடிப்பு ( தேர்வாளர்கள் தேர்வு ) – கதிர் ( பரியேறும் பெருமாள் )
சிறந்த பாடலரசிரியர் – இயக்குனர் விக்னேஷ் சிவன் (தானா நானா – தானா சேர்ந்த கூட்டம்)
சிறந்த பாடகர் ( ஆண் ) – ஆண்டனி தாசன் ( சொடக்கு மேல சொடக்கு )
சிறந்த பாடகர் ( பெண் ) – தீ ( ரௌடி பேபி )
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…