சாய் சேகர் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த அக்.11ம் தேதி திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் “அருவம்”. இப்படத்தில் சித்தார்த் ஜோடியாக கேத்தரின் திரேசா நடித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சித்தார்த் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் உணவில் உள்ள கலப்படத்தை எடுத்து கூறும் வகையில் உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் வரும் காட்சி ஒன்றில் ” 7 அல்லது 8 வயதிலே பெண்கள் வயதிற்கு வர காரணம் செயற்கை கோழியை உருவாக்கி விற்கப்படுவது ” என நாம் சாப்பிடும் கோழியின் வளர்ப்பு பற்றியும் அதனால் வரும் பாதிப்பு பற்றி கூறும் வகையில் சித்தார்த் நடித்துள்ளார். இதோ அந்த காட்சி….
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…