நான் மன்னிப்பு கேட்க வேண்டுமா? நீங்க கேளுங்க! வனிதா விஜயகுமார்!

என்னை மன்னிப்பு கேளுங்கள் என்று செல்கிறார்கள், அவர்கள் தான் என்னிடம் கேட்க வேண்டும் என வனிதா விஜயகுமார் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
வனிதா விஜயகுமாரின் நான்காவது திருமணம் தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிகவும் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. வனிதாவின் நடவடிக்கைகளை பலறும் எதிர்த்து பேசி வரும் நிலையில் சூர்யா தேவி எனும் பெண் சில ஆபாச வார்த்தைகளையும் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்பொழுது காவல் நிலையத்திற்கு சென்று வந்த அவர், தேவையில்லாமல் என்னுடைய வாழ்க்கையில் தலையிடுகிறார்கள், நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்கிறார்கள், அவர்கள் தான் என்னிடம் கேட்க வேண்டும். எனது இரு குளகாய்களை வைத்து கொண்டு வீட்டுக்குள் இருக்கவே பயமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025