கழ் இருந்தாலே ஷூட்டிங் ஜாலியாக இருக்கும் என நடிகை அவந்திகா மிஸ்ரா கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்யில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர்கள் அஷ்வின் மற்றும் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து தற்போது பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர்.
இருவரும் இணைந்து இயக்குனர் ஹரிசரண் என்பவரது இயக்கத்தில் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா மற்றும் தேஜு அஷ்வினி இருவரும் நடித்து வருகிறார்கள்.
இதன் நிலையில், படத்தில் புகழுடன் நடித்தது குறித்து நடிகை அவந்திகா மிஸ்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் ” புகழ் இருந்தாலே அந்த இடம் சந்தோசமாக இருக்கும் என்னை எப்பயுமே வயிறுவலிக்க சிரிக்க வெச்சுருவாரு. எனக்கு தமிழ் கத்துக்கொடுக்கிறதா செம காமெடி பண்ணுவாரு. அதுல முக்கியமானது என்னென்னா நான் இப்போ தமிழ் நல்ல பிக்கப் பண்ணிட்டேன் அடுத்த படப்பிடிப்புக்காக காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…