பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு அரங்கில் தொடங்கியது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான ஃ பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியீடப்பட்டது.
இந்நிலையில் படத்திற்கான முதற் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கடந்த மாதம் சென்னையில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…