அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் அடிக்கடி செய்தியாளர் சந்திப்பில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில் அதிபர் ட்ரம்ப் குறித்து, செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட போது, வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, ட்ரம்பின் பாதுகாவலர்கள், செய்தியாள சந்திப்பில் இருந்து பாதியிலேயே, அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர்.
சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கப்படும் வகையில் நடந்து கொண்ட மர்மநபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து துப்பாக்கி சூட்டிற்கு ஆளான மர்மநபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…