ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய 4 தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 அரசு ஊழியர்கள் மற்றும் 4 போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் துப்பாக்கி ஏந்திய சிலர் திடீரென்று நடத்திய துப்பாக்கி சூட்டில் கிராமப்புற பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 4 போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து அரசு ஊழியர்களும் இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷராப் கானி அவர்கள், இந்த தாக்குதலை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், சமாதான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தலிபான்கள் நடத்திய இந்த வன்முறை மீண்டும் பிரச்சனை அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் சமாதான பேச்சுவார்த்தையை நம்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…