முதலில் சீனாவை அச்சுறுத்திய கொரோனா நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனையடுத்து, இந்த நோய் மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் 9,35,197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 47 ஆயிரத்து 192 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ, ஊரடங்கு உத்தரவு குறித்து கடுமையான சட்டம் இயற்றியுள்ளார். ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடிக்குமாறும், விதிமுறைகளை மீறி ஒன்றுகூடுவோர் மற்றும் வைரஸ் பரவலுக்கு காரணாமாக இருப்பவர்களையும் சுட்டு தள்ளுவதற்கு காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
அங்கு போராட்டத்தில் ஈடுபாட்ட மக்கள் போலீசார் மற்றும் மருத்துவர்களிடம் கொண்டதாக கூறியுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 2,000-க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…