அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் வெளியான அதிர்ச்சி தகவல் !!

Published by
Priya

அமெரிக்காவில் உள்ள எல்லைகளில் ஊடுருவலை தடுக்க மின்சார வேலிகள் அமைக்கபட்டு அதில் பாம்புகளை மற்றும் முதலைகள் நிறைந்த அகழிகளை தோண்டி வைக்கவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனை தெரிவித்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் எனும் பத்திரிகையின் இரண்டு செய்தியாளர்கள் எழுதிய புத்தகத்திலும் இந்த அதிரவைக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும் அந்த புத்தகத்தில் ஊடுருவல் செய்வோரின் கால்களில் சுடுவதாக அவர் கூறியதாகவும் அந்த புத்தகத்தில்  இடம் பெற்றுள்ளது.
இந்த தகவல்கள் உண்மையில்லை என்றும் டரம்ப்  மறுத்துள்ளார். மேலும் மெக்சிகோ எல்லையில் அகதிகள் வருவதை தடுக்க அமெரிக்க தடுப்பு சுவர் கட்டுவதிலும் உறுதியாக உள்ளது.இதற்காக அமெரிக்க இராணுவம் பெண்டகன் சார்பில் சுமார் மூன்றரை பில்லியன் டாலர் நிதியையும் ஒதுக்கியுள்ளது.
 

Published by
Priya

Recent Posts

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

43 minutes ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

1 hour ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

3 hours ago

தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?

டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…

4 hours ago

பாஜக தலைவர் பொறுப்பேற்பு…, அதிமுகவுடன் கூட்டணி ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் பதில்.!

சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…

5 hours ago