பாலாஜிக்காக வாதாடி சண்டையிடும் ஷிவானி – ரியோ செய்யும் சேட்டை!
பாலாஜிக்காக வாதாடி கேபியுடன் சண்டையிடும் ஷிவானி, நக்கல் செய்யும் ரியோ.
பிக் பாஸ் வீடு என்றாலே அங்கு சண்டைக்கு பஞ்சம் இருக்காது. அதே போல தான் அன்பும் தன்னுடைய அன்பானவர்களுக்காக பிறர் வாதாடி நிற்பது தான் பல நேரங்களில் சண்டைக்கு வழிவகுக்கும். அது போல தான் இந்த நான்காவது தமிழ் சீசனில் ஷிவானிக்கும் பாலாஜிக்குமான காதலால் இதுவரை எந்த சண்டையிலும் ஈடுபடாத ஷிவானி தற்பொழுது கேபி உடன் சண்டைக்கு செல்கிறார்.
சண்டைக்கு காரணமான பாலாஜியே அவர்களை பிரித்தாளும் இருவரும் சண்டையை விடுவது போல இல்லை. ரியோ அனைவரிடமும் சென்று நக்கலாக வெல்கம் டூ பிக் பாஸ் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,