எண்ணெயை அகற்ற இந்தியாவின் உதவியை நாடிய மொரிசியஸ்.
ஜப்பானிய எண்ணை கப்பலான எம்.வி.வகாஷியோ, மொரிசியஸ் கடலில் சென்றபோது பவளப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 1,100 டன் கடலில் கொட்டியது. இதனை அகற்றுவதற்காக தற்போது மொரிசியஸ் இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
இது குறித்து கடலோர காவல்படை விடுத்துள்ள அறிக்கையில், இந்திய கடலோர காவல்படை மாசு கட்டுப்பாட்டு குழு மொரிசியஸ் உடன் இணைந்து பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் குழுக்களுடன் இணைந்து செயல்படப் போவதாக தெரிவித்துள்ளது மேலும் எண்ணெயை அகற்ற ரிவர் பூம்ஸ், ஸ்கிம்மர்கள் உள்ளிட்ட மாசு கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…